தமிழ் புலி யின் அர்த்தம்

புலி

பெயர்ச்சொல்

  • 1

    பூனைக் குடும்பத்தைச் சேர்ந்ததும் வெளிர் பழுப்பு நிறத் தோலில் பட்டையான கருப்புக் கோடுகளை உடையதும் பாய்ந்து சென்று இரையைப் பிடிக்கக்கூடியதுமான காட்டு விலங்கு.

    ‘புலி ஆசியாவில் மட்டுமே காணப்படுகிறது’

  • 2

    (ஒரு துறையில்) தேர்ந்த, கூரிய அறிவு உடையவர்.

    ‘அவர் கணக்கில் புலி’