தமிழ் புல்பூண்டு யின் அர்த்தம்

புல்பூண்டு

பெயர்ச்சொல்

  • 1

    புல்லும் புல் போன்ற சிறிய தாவரங்களும்.

    ‘ஒரு புல்பூண்டுகூட முளைக்காத பொட்டல் பிரதேசம்’