தமிழ் புளிக்காய்ச்சல் யின் அர்த்தம்

புளிக்காய்ச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    புளிச்சாதம் செய்வதற்குப் புளியைக் கரைத்து மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயம் முதலிய பொருள்களைச் சேர்த்துக் காய்ச்சித் தயாரிக்கும் கெட்டியான கலவை.

    ‘அவசரத்துக்கு உதவும் என்று புளிக்காய்ச்சல் செய்துவைத்திருக்கிறேன்’
    ‘சாதம் மட்டும் வடித்துவைக்கிறேன். புளிக்காய்ச்சலும் தயிரும் இன்றைக்குப் போதும்’