தமிழ் புளிச்சகீரை யின் அர்த்தம்

புளிச்சகீரை

பெயர்ச்சொல்

  • 1

    புளிப்புச் சுவையை உடைய, நீண்டு வளரக்கூடிய, குத்துச்செடி வகையைச் சேர்ந்த ஒரு வகைக் கீரை.