தமிழ் புளுகுணி யின் அர்த்தம்

புளுகுணி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அப்பட்டமாகப் பொய் சொல்லும் நபர்.

    ‘அந்தப் புளுகுணி சொன்னதை உண்மையென்று நம்பி அழுகிறாயா?’