தமிழ் புழுக்கொடியல் யின் அர்த்தம்

புழுக்கொடியல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அவித்துக் காயவைத்த பனங்கிழங்கு.

    ‘புழுக்கொடியல் மாவைப் பிசைந்து சாப்பிட்டோம்’
    ‘தேங்காய்ச் சொட்டுடன் புழுக்கொடியல் சாப்பிட்டேன்’
    ‘நல்ல பனங்கிழங்காய் வாங்கிப் புழுக்கொடியல் போட வேண்டும்’