தமிழ் பூங்கொத்து யின் அர்த்தம்

பூங்கொத்து

பெயர்ச்சொல்

  • 1

    பூச்செண்டு.

    ‘புதிய முதலமைச்சருக்குக் கட்சிக்காரர்கள் பூங்கொத்துக் கொடுத்தார்கள்’
    ‘பணியாளர்கள் பூங்கொத்து அளித்து மேலதிகாரியை வரவேற்றார்கள்’