தமிழ் பூச்சாண்டி காட்டு யின் அர்த்தம்

பூச்சாண்டி காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

  • 1

    (ஒருவரை) பயமுறுத்தும் நோக்கத்தோடு (ஒன்றை அது நம்பப்படாத நிலையிலும்) கூறுதல் அல்லது செய்தல்.

    ‘எதிர்த்தால் தீர்த்துவிடுவதாக எனக்கே பூச்சாண்டி காட்டுகிறாயா?’
    ‘வேலையை விட்டு ஓடிப்போய்விடுவேன் என்று பூச்சாண்டி காட்டாதே’