தமிழ் பூசு யின் அர்த்தம்

பூசு

வினைச்சொல்பூச, பூசி

  • 1

    (எண்ணெய் முதலியவற்றை உடலின் மீது அல்லது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது) தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்.

    ‘உடம்பெங்கும் பட்டைபட்டையாகத் திருநீறு பூசியிருந்தார்’
    ‘உதட்டுச்சாயம் பூசியவாறே என்னிடம் பேசினாள்’
    ‘தங்க முலாம் பூசப்பட்ட நகைகள்’