தமிழ் பூஞ்சை யின் அர்த்தம்

பூஞ்சை

பெயர்ச்சொல்-ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (உடலைக் குறிப்பிடும்போது) நோயை எதிர்க்கக்கூடிய சக்தி இல்லாமல் மெலிந்திருப்பது.

    ‘அவளுக்குப் பூஞ்சை உடம்பு. வெயில், குளிர் எதையும் அவளால் தாங்க முடியாது’

  • 2

    பேச்சு வழக்கு

    காண்க: பூஞ்சணம்