தமிழ் பூடுதலை யின் அர்த்தம்

பூடுதலை

பெயர்ச்சொல்

  • 1

    சிறுசிறு பட்டைகளை வட்ட வடிவில் இணைத்துச் சுழலும்படி அமைத்த, சிட்டா நூல் சுற்றுவதற்கான சாதனம்.