தமிழ் பூண்டற்றுப் போ யின் அர்த்தம்

பூண்டற்றுப் போ

வினைச்சொல்போக, போய்

  • 1

    சந்ததியில்லாமல் போதல்; அடியோடு அழிந்து போதல்.

    ‘அவன் செய்த பாவங்களாலேயே அவன் வம்சம் பூண்டற்றுப் போய்விட்டது’
    ‘‘பாவி! என் குடும்பத்தைச் சீரழித்துவிட்டாயே. நீ பூண்டற்றுப் போய்விடுவாய்’ என்று அவள் சபித்தாள்’