தமிழ் பூனை யின் அர்த்தம்

பூனை

பெயர்ச்சொல்

  • 1

    வாயின் மேற்புறம் மீசை போன்ற நீளமான முடியையும் உடல் முழுவதும் அடர்ந்த மெல்லிய ரோமத்தையும் உடைய (எலியை விரட்டிப் பிடிக்கும்) சிறிய வீட்டு விலங்கு.