தமிழ் பூப்பந்து யின் அர்த்தம்

பூப்பந்து

பெயர்ச்சொல்

  • 1

    புசுபுசுவென்ற தோற்றம் தரும் மிருதுவான மஞ்சள் நிற இழைகளை மேற்புறம் கொண்ட ஒரு வகைப் பந்து.

  • 2

    மேற்குறிப்பிட்ட பந்தை மட்டைகளால் அடித்து விளையாடும் விளையாட்டு.

    ‘பூப்பந்துப் போட்டி’