தமிழ் பூமி பூஜை யின் அர்த்தம்

பூமி பூஜை

பெயர்ச்சொல்

  • 1

    கட்டடம் கட்டுதல், சாலை அமைத்தல் போன்ற வேலைகளைத் தொடங்கும்போது அந்த இடத்தில் செய்யும் பூஜை; மனை பூஜை.

    ‘கோயிலுக்குச் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது’