பூரணம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பூரணம்1பூரணம்2

பூரணம்1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  முழுமையானது; குறை இல்லாதது.

  ‘பெரியவர் பூரண குணம் பெற்றார்’
  ‘இந்த ஏற்பாட்டில் எனக்குப் பூரண திருப்தி’
  ‘அவருக்குப் பூரண ஓய்வு தேவை’

பூரணம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பூரணம்1பூரணம்2

பூர்ணம்2

பெயர்ச்சொல்

பூரணம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பூரணம்1பூரணம்2

பூரணம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (கொழுக்கட்டை, சுழியன் போன்றவற்றின் உள்ளே வைக்கப்படும்) தேங்காய்த் துருவலோடு வெல்லம், வேகவைத்த கடலைப் பருப்பு அல்லது பயத்தம் பருப்பு கலந்த கலவை.

  ‘கொழுக்கட்டை செய்வதற்கு முன்பே பாதிப் பூரணத்தைக் குழந்தைகள் தின்றுவிட்டனர்’
  ‘கொஞ்சம் பூரணம் மீந்துபோய்விட்டது’

பூரணம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பூரணம்1பூரணம்2

பூர்ணம்

பெயர்ச்சொல்