தமிழ் பூர்வஜன்ம வாசனை யின் அர்த்தம்
பூர்வஜன்ம வாசனை
பெயர்ச்சொல்
- 1
முந்திய பிறவியின் இயல்புகள் இப்போதும் தொடர்வதாக எண்ணத் தூண்டும் உணர்வு.
‘எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து இந்த ஊருக்கு வந்து நிரந்தரமாகத் தங்கியது பூர்வஜென்ம வாசனை என்றுதான் நினைக்கிறேன்’