தமிழ் பூரா யின் அர்த்தம்

பூரா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு முழுவதும்.

  ‘ராத்திரி பூராவும் தூங்கவே இல்லை’
  ‘செய்தி அதற்குள் ஊர் பூராவும் பரவிவிட்டது’
  ‘நான் கொடுத்த பணம் பூராவற்றையும் திருப்பிக் கொடு’
  ‘நீங்கள் சொன்னது பூராவையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்’
  ‘தன் வாழ்நாள் பூராவையும் ஆசிரியராகவே கழித்துவிட்டார்’