தமிழ் பூரான் யின் அர்த்தம்

பூரான்

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய உடலின் இரு பக்கங்களிலும் உள்ள பல சிறு கால்களால் ஊர்ந்து செல்லக்கூடிய, விஷம் உடைய உயிரினம்.

தமிழ் பூரான் யின் அர்த்தம்

பூரான்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பனங்கிழங்கு விளைவதற்கு முன்) வெள்ளை நிற உள்ளீட்டுடன் இருக்கும் பனங்கொட்டை/தேங்காய்ப்பூ.

    ‘காலையில் பூரானை ஏன் தின்கிறாய்?’
    ‘தேங்காய்ப் பூரானை விடப் பனம் பூரான் ருசியாய் இருக்கும்’