தமிழ் பூவிழு யின் அர்த்தம்

பூவிழு

வினைச்சொல்-விழ, -விழுந்து

  • 1

    கண்ணின் கருவிழியில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் வெள்ளையான புள்ளி தோன்றுதல்.