தமிழ் பூவுலகு யின் அர்த்தம்

பூவுலகு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பூமி.

    ‘இந்தப் பூவுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்துக்கும் சூரியனே ஆதாரமாக உள்ளது’