தமிழ் பூ வேலை யின் அர்த்தம்

பூ வேலை

பெயர்ச்சொல்

  • 1

    (கையால்) வண்ண நூலைக் கொண்டு துணிகளில் அலங்கார உருவங்கள் தைக்கும் வேலை.