தமிழ் பெண்கொடு யின் அர்த்தம்

பெண்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    மகளைத் திருமணம் செய்துதருதல்.

    ‘உனக்குப் பெண்கொடுக்க விருப்பம் இல்லை என்று அவர் கூறிவிட்டார்’