தமிழ் பெண்ணுரிமை யின் அர்த்தம்

பெண்ணுரிமை

பெயர்ச்சொல்

  • 1

    (ஆணைச் சார்ந்து இல்லாமல்) பெண் சுதந்திரமானவள் என்பது மதிக்கப்பட வேண்டும், ஆணுக்கு இருக்கும் உரிமைகள், வாய்ப்புகள் எல்லாம் பெண்ணுக்கும் தரப்பட வேண்டும் என்ற சமூகப் பார்வை.

    ‘வரதட்சிணைக் கொடுமையை எதிர்த்துப் பெண்ணுரிமைச் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்’