தமிழ் பெண்வயிற்று யின் அர்த்தம்

பெண்வயிற்று

பெயரடை

  • 1

    (பேரன், பேத்திகளைக் குறித்து வரும்போது) மகள்மூலம் பிறந்த.

    ‘பெண்வயிற்றுப் பேத்தி’
    ‘பெண்வயிற்றுப் பேரன்’