தமிழ் பெண்ணியம் யின் அர்த்தம்

பெண்ணியம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு ஆணுக்குச் சமமாகப் பெண் மதிக்கப்பட வேண்டும் என்னும் சிந்தனைப் போக்கு.

    ‘பெண்ணியச் சிந்தனையின் தாக்கத்தால் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்’