தமிழ் பெண் அழைப்பு யின் அர்த்தம்

பெண் அழைப்பு

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    திருமணம் நடக்கும் இடத்துக்கு மணப்பெண்ணை ஊர்வலமாக அழைத்து வரும் சடங்கு.