தமிழ் பெயரப்பெயர யின் அர்த்தம்

பெயரப்பெயர

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு திரும்பத் திரும்ப; மீண்டும்மீண்டும்.

    ‘பெயரப்பெயரச் சொன்னாலும், நீ கேட்டுத் திருந்துகிறாய் இல்லை’
    ‘என்னிடம் காசு இல்லை என்று சொன்ன பிறகும் பெயரப்பெயர வந்து ஏன் தொல்லை தருகிறாய்?’