தமிழ் பெரணி யின் அர்த்தம்

பெரணி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) வெப்பம் குறைந்த பகுதிகளில் காணப்படுவதும் அலங்காரத்திற்காக வளர்க்கப்படுவதும் ரம்பத்தின் முனை போன்ற இலைகளைக் கொண்டதுமான, பூக்காத ஒரு வகைச் சிறிய தாவரம்.