தமிழ் பெரிதும் யின் அர்த்தம்

பெரிதும்

வினையடை

  • 1

    அதிக அளவில்; மிகவும்.

    ‘இந்த ஒப்பந்தத்தை உள்ளூர் மக்கள் பெரிதும் வரவேற்றனர்’
    ‘நீங்கள் செய்த உதவிக்கு நான் உங்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்’
    ‘திரைப்பட நடிகர்களைப் பற்றிய செய்திகள்தான் வாசகர்களைப் பெரிதும் கவர்கின்றன’