தமிழ் பெரியமேளம் யின் அர்த்தம்

பெரியமேளம்

பெயர்ச்சொல்

  • 1

    நாகசுரம், ஒத்து, தவில், தாளம் ஆகிய இசைக் கருவிகளைக் கொண்ட குழு.

  • 2

    வட்டார வழக்கு குச்சியால் தட்டி வாசிக்கப்படும், இரு புறமும் தோல் கட்டப்பட்ட, மரத்தால் ஆன நடுப்பகுதி கொண்ட பீப்பாய் வடிவ வாத்தியம்.