தமிழ் பெரிய உயிர் யின் அர்த்தம்

பெரிய உயிர்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பிரசவ காலத்தில் தாயையும் குழந்தையையும் குறிப்பிடும் சூழலில்) தாய்.

    ‘எவ்வளவோ பாடுபட்டும் பெரிய உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை’