தமிழ் பெரிய கை யின் அர்த்தம்

பெரிய கை

பெயர்ச்சொல்

  • 1

    மிகுந்த வசதியும் செல்வாக்கும் உடைய நபர்.

    ‘இந்த ஊரில் அவர் பெரிய கை. அவருக்குத் தெரியாத அரசியல்வாதியே கிடையாது’
    ‘இந்த நிதிநிறுவன விவகாரத்தில் பெரிய கைகளுக்கெல்லாம் தொடர்பு இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள்’