தமிழ் பெரிய வார்த்தை யின் அர்த்தம்

பெரிய வார்த்தை

பெயர்ச்சொல்

  • 1

    மிகையான மரியாதை, பணிவு போன்றவற்றைக் காட்டும் வார்த்தைகளை ஒருவர் பேசுகிறார் என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

    ‘நான் உங்களைவிடச் சின்னவன். என்னிடம் போய் மன்னிக்க வேண்டும் என்ற பெரிய வார்த்தைகளைப் பேசுகிறீர்களே!’