தமிழ் பெருமைப்படு யின் அர்த்தம்

பெருமைப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    உயர்வாகக் கருதுதல்.

    ‘எங்கள் பள்ளியை எண்ணிப் பெருமைப்படுகிறேன்’
    ‘தன் மகன் வெளிநாட்டில் வசிக்கிறான் என்று கூறிப் பெருமைப்பட்டுக்கொண்டார்’