தமிழ் பெருவெடிப்பு யின் அர்த்தம்

பெருவெடிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    பிரபஞ்சம் தோன்றுவதற்குக் காரணம் என்று கருதப்படும், மிகுந்த அடர்த்தியும் வெப்பமும் இருந்த நிலையில் குறிப்பிட்ட சமயத்தில் நிகழ்ந்த வெடிப்பு.