தமிழ் பொக்கல் வாய் யின் அர்த்தம்

பொக்கல் வாய்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பொக்கை வாய்.

    ‘குழந்தை பொக்கல் வாயால் சிரிக்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கும்’
    ‘பொக்கல் வாயால் கதைத்ததால் ஒன்றும் விளங்கவில்லை’