தமிழ் பொங்கிப்போடு யின் அர்த்தம்

பொங்கிப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அலுப்புடன் குறிப்பிடும்போது) சமைத்துப்போடுதல்.

    ‘இந்தக் குடும்பத்துக்குப் பொங்கிப்போட்டே என் காலம் போகிறது’