தமிழ் பொட்டில் அடித்தாற்போல யின் அர்த்தம்

பொட்டில் அடித்தாற்போல

வினையடை

  • 1

    (ஒருவருக்கு) கடும் அதிர்ச்சியை உண்டாக்கும் விதத்தில்.

    ‘‘நீங்கள் செய்தால் மட்டும் அது நியாயம் ஆகிவிடுமா?’ என்று பொட்டில் அடித்தாற்போல மகன் கேட்டான்’