தமிழ் பொட்டுக்கட்டு யின் அர்த்தம்

பொட்டுக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    (குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பருவமடையாத பெண்களை) சிவன் அல்லது அம்மன் கோயிலில் தெய்வத்தின் தொண்டுக்கு எனத் தாலி கட்டி அர்ப்பணித்தல்.