தமிழ் பொடியன் யின் அர்த்தம்

பொடியன்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) சிறுவன்.

    ‘பத்து வயதுப் பொடியன் எவ்வளவு நன்றாக நடித்திருக்கிறான்?’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு இளைஞன்.