தமிழ் பொடிவைத்து யின் அர்த்தம்

பொடிவைத்து

வினையடை

  • 1

    (பேசுதல், எழுதுதல் தொடர்பான வினைகளுடன் வரும்போது) (கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய அளவில்) மறைமுகமான பொருள் தொனிக்கும்படியாக; உள்நோக்கத்தை ஊகித்தே உணரும்படியாக.