தமிழ் பொத்திப்பொத்தி யின் அர்த்தம்

பொத்திப்பொத்தி

வினையடை

  • 1

    (குழந்தைகளை வளர்க்கும் விதத்தைக் குறிக்கும்போது) வாழ்க்கையின் எந்த விதச் சிரமத்துக்கும் உள்ளாக்காமல் மிகுந்த செல்லத்துடனும் பாதுகாப்புடனும்.

    ‘பொத்திப்பொத்தி வளர்த்தால் குழந்தைக்கு வெளி உலகமே தெரியாமல் போய்விடும்’