தமிழ் பொதுப்பெயர் யின் அர்த்தம்

பொதுப்பெயர்

பெயர்ச்சொல்

உயிரியல்
 • 1

  உயிரியல்
  (ஒன்றுக்கு அறிவியலாளர் சூட்டிய பெயர் அல்லாமல்) பொதுவாக மக்கள் பயன்படுத்தும் பெயர்.

 • 2

  உயிரியல்
  ஒரு வகையை அல்லது பிரிவைச் சேர்ந்தவற்றை ஒட்டுமொத்தமாக அழைக்கப் பயன்படுத்தும் பெயர்.

  ‘கொக்குகளில் பல வகைகள் இருந்தாலும் மக்கள் எல்லாவற்றையும் கொக்கு என்ற பொதுப்பெயரால்தான் அழைக்கின்றனர்’