தமிழ் பொது ஊழியர் யின் அர்த்தம்

பொது ஊழியர்

பெயர்ச்சொல்

  • 1

    பொதுமக்களுக்குச் சேவைசெய்யும் அல்லது பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் துறையில் பணிபுரிபவர்.