தமிழ் பொன்னாங்கண்ணி யின் அர்த்தம்

பொன்னாங்கண்ணி

பெயர்ச்சொல்

  • 1

    (நீர்ப்பாங்கான இடங்களில் வளரும்) வழுவழுப்பான சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகைக் கீரை.