தமிழ் பொய்க்கால் யின் அர்த்தம்

பொய்க்கால்

பெயர்ச்சொல்

  • 1

    (சில வகை ஆட்டங்களில் தன்னை உயரமாகக் காட்டிக்கொள்ள) காலில் கட்டிக்கொள்ளும், கால் போன்ற மரக்கட்டை.