தமிழ் பொருள்படு யின் அர்த்தம்

பொருள்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (சொல், பேச்சு முதலியவை குறிப்பிட்ட விதத்தில்) பொருள் தருதல்.

    ‘‘தண்டச்சோறு’ என்ற பொருள்படப் என்னைப் பேசுவதில் அண்ணனுக்கு ஒரு மகிழ்ச்சி’