தமிழ் பொருளியல் யின் அர்த்தம்

பொருளியல்

பெயர்ச்சொல்

  • 1

    நாட்டின் நிதிநிலை, பொருள் உற்பத்தி, வணிகம் முதலியவற்றைப் பற்றியும் அவற்றுக்கிடையே காணப்படும் தொடர்பைப் பற்றியும் விவரிக்கும் துறை.