தமிழ் பொறாமைப்படு யின் அர்த்தம்

பொறாமைப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (மற்றவர்களது உயர்வு, சிறப்பு, பெருமை, போன்றவற்றை) பொறுத்துக்கொள்ள முடியாமல் எரிச்சல் அடைதல்.

    ‘அவன் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறான். அவனைப் பார்த்து எதற்காகப் பொறாமைப்படுகிறாய்?’